கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து ரஷ்ய வைரங்களுக்கும் தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் பரிசீலித்து வருகின்றன.
உலகின் ஒட்டுமொத்த வைர உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவில் வெட்டி எடுக்கப்...
ரஷ்ய வைரங்கள் இறக்குமதிக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வைரம், தாமிரம், அலுமினியம், நிக்கல் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
...